The love of Christ/
கிறிஸ்துவின் அன்புWe know what love is because Jesus Christ gave his life for us. He is the beginning of love. He is also the cause of love. We can read in Colossians 1:13, 1 John 3:16, 2 Corinthians 13:11, 1 Corinthians 16:24.
What is love?
Love is walking according to the commands given by Christ. According to 2John 1:6, 5:2-3, John 15:10, love comes from knowing Christ. Because God is love. 1John 4:8,16, You can know this when you read the whole chapter of John 15.
How did Christ love us?
*He loved us first. 1 John 4:19
*He ultimately loved us. John 13:1
*While we were still sinners, he loved us.Romans 5:8
*He gave his life and loved. Revelation 1:6, 1 John 4:9-10, 3:16, Galatians 2:20, John 15:13
His love is unfathomable, Ephesians 3:19, true love, immortal love, Ephesians 6:24, 2 Thess 2:10, His love is rich. Ephesians 2:4
The Lord has called us to be united in this love.Colossians 2:2
The influence of Christ's love
*The love of Christ casteth out fear. 1 John 4:18
*Christ's love covers a multitude of sins 2 Peter 4:8
*Christ's love draws closer and makes you strive. Hebrews 6:10, 2 Corinthians 5:14, 1 Thessalonians 1:2, Galatians 5:6,13
*Christ's love also rebukes Siddharthas. Hebrews 12:6, James 1:12, 2 Corinthians 2:4
*The love of Christ does not do evil. Romans 13:10
*The quality of love can be better understood when we read 1 Corinthians 13, Yes chapter.
What to do with this love?
* Seek love. 1 Corinthians 14:1
*To be rooted and established in love. Ephesians 3:17
*Love must not be separated.Romans 8:36-39
*Grow in love or love passionately. Ephesians 5:2, 1 Peter 1:22, 4:8
*There should be no deceit in our love, but holiness is required. 2 Corinthians 6:6
*Show love. 2 Peter 1:7
*We must put on love. Colossians 3:14, 1 Thessalonians 5:8
*Believing in love 1 John 4:16
Who should we love with this love?
* Love must be in the place of Christ, or he is accursed. 1 Corinthians 16:22, Ephesians 6:24, Luke 10:27
*Love others. Mark 12:31, Galatians 5:14, Romans 13:9
*Love one another. John 13:35, 2 Thessalonians 1:3, Romans 13:8
*Wives should love their own husbands.Titus 2:4
*Husbands should love their wives without rebuking them.Colossians 3:19, Ephesians 5:25,28,33
*Parents should love their children.titus2:4
*To love the saints and the church. Hebrews 6:10, Ephesians 1:15, 3:18, Colossians 1:3
This should be a model of love. We should grow in the love of Christ 1 Timothy 4:12, 1 Thessalonians 4:10 because this love is great.
In this way, we are debtors to love one another. 1 John 4:11-12 If we love like that, Christ will abide in us.
How to get this love?
This is done by the Holy Spirit. He is also called the Spirit of love. He is the one who fills us with the love of Christ. Therefore, a life filled with Him will always keep us in love. Galatians 5:22, Romans 15:32, 5:5
Beloved in Christ, we who live in these days when love is fading in the last days, let us keep the love we have received without saying love in this perishing world. Because love is the main thing. The Lord is still love.. The Lord is coming soon. Do you love me?
Let the sound of asking Peter ring in our ears, because only those who love him can be saved at his coming.
இயேசு கிறிஸ்து நமக்காக ஜீவனைக் கொடுத்ததினால் அன்பு என்றால் என்ன என்று நாம் அறிந்திருக்கிறோம்.அவரே அன்பின் ஆரம்பம்.அன்பின் காரணரும் அவரே என்பதை கொலோசெயர்1:13,1யோவான்3:16,2கொரிந்தியர்13:11,1கொரிந்தியர்16:24 போன்ற வேதபகுதிகளில் வாசிக்கலாம்.
அன்பு என்றால் என்ன?
கிறிஸ்து கொடுத்த கற்பனைகளின்படி நடப்பதே அன்பு.2யோவான்1:6,5:2-3,யோவான் 15:10 வசனங்களின்படி கிறிஸ்துவை அறிவதால் தான் அன்பு வருகிறது.ஏனெனில் தேவன் அன்பாகவே இருக்கிறார்.1யோவான்4:8,16,யோவான் 15ஆம் அதிகாரம் முழுவதும் வாசிக்கும் பொழுது இதை அறியலாம்.
கிறிஸ்து நம்மை எப்படி நேசித்தார்?
*அவர் முந்தி நம்மில் அன்பு கூர்ந்தார்.1யோவான்4;19
*அவர் முடிவுபரியந்தம் நம்மேல் அன்பு வைத்தார்.யோவான்13:1
*நாம் பாவிகளாக இருக்கையில் அவர் அன்பு கூர்ந்தார்.ரோமர்5:8
*ஜீவனைக் கொடுத்து அன்பு கூர்ந்தார்.வெளி1:6,1யோவான்4:9-10,3:16,கலாத்தியர்2:20,யோவான்15:13
அவருடைய அன்பு நம் அறிவுக்கு எட்டாத அன்பு,எபேசியர் 3:19, சத்தியத்தின் அன்பு,அழியாத அன்பு, எபேசியர் 6:24,2தெச2:10, அவருடைய அன்பு ஐஸ்வர்யம் நிறைந்தது.எபே2:4
இந்த அன்பில் இணைக்கப்படவே கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார்.கொலோசெயர்2;2
கிறிஸ்துவின் அன்பின் தாக்கம்
*கிறிஸ்துவின் அன்பு பயத்தைப் போக்குகிறது.1யோவான்4:18
*கிறிஸ்துவின் அன்பு திரளான பாவங்களை மூடுகிறது 2பேதுரு4:8
*கிறிஸ்துவின் அன்பு நெருக்கி ஏவி பிரயாசப்பட வைக்கும்.எபி6:10,2கொரிந்தியர்5:14,1தெச1:2,கலாத்தியர் 5:6,13
*கிறிஸ்துவின் அன்பு கடிந்து கொள்ளும் சிட்ஷிக்கும்.எபிரேயர்12:6, யாக்கோபு 1:12,2கொரிந்தியர்2:4
*கிறிஸ்துவின் அன்பு பொல்லாங்கு செய்யாது.ரோமர்13:10
*இன்னும் அன்பின் குணத்தை 1கொரிந்தியர்13,ஆம் அதிகாரத்தை வாசிக்கும் பொழுது நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த அன்பை என்ன செய்ய வேண்டும்?
*அன்பை நாடவேண்டும்.1கொரிந்தியர்14:1
*அன்பில் வேரூன்றி நிலைபெற வேண்டும்.எபேசியர் 3:17
*அன்பை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்.ரோமர்8:36-39
*அன்பில் வளர வேண்டும் அல்லது ஊக்கமாக அன்பு கூர வேண்டும்.எபேசியர்5:2,1பேதுரு1:22,4:8
*நமது அன்பில் மாயம் இருக்கக்கூடாது,பரிசுத்தம் தேவைப்படுகிறது.2கொரிந்தியர்6:6
*அன்பைக் காட்ட வேண்டும்.2பேதுரு1:7
*அன்பைத் தரித்துக் கொள்ள வேண்டும்.கொலோசெயர்3:14,1தெச5:8
*அன்பை விசுவாசிக்க வேண்டும் 1யோவான்4:16
இந்த அன்பினால் நாம் யாரிடத்தில் அன்பு கூர வேண்டும்?
*கிறிஸ்துவின் இடத்தில் அன்பு கூர வேண்டும்.இல்லையெனில் அவன் சபிக்கப்பட்டவன்.1கொரிந்தியர்16:22, எபேசியர் 6:24, லூக்கா 10:27
*பிறரை நேசிக்க வேண்டும்.மாற்கு12:31, கலாத்தியர் 5:14, ரோமர் 13:9
*ஒருவருக்கொருவர் அன்பு கூர வேண்டும்.யோவான்13:35,2தெச1:3,ரோமர் 13:8
*மனைவிகள் சொந்த புருஷரை நேசிக்க வேண்டும்.தீத்து2:4
*கணவர்கள் சொந்த மனைவிகளை கடிந்து கொள்ளாமல் நேசிக்க வேண்டும்.கொலோசெயர்3:19, எபேசியர் 5:25,28,33
*பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நேசிக்க வேண்டும்.titus2:4
*பரிசுத்தவான்கள் மற்றும் சபையை நேசிக்க வேண்டும்.எபிரேயர்6:10, எபேசியர் 1:15,3:18, கொலோசெயர்1:3
இப்படி அன்பின் மாதிரியாக இருக்க வேண்டும்.கிறிஸ்துவின் அன்பில் பெருக வேண்டும் 1திமோத்தேயு4:12,1தெசலோனிக்கெயர்4:10ஏனெனில்இந்த அன்பே பெரியது.
இவ்விதமாக நாம் ஒருவரிலொருவர் அன்பு கூர கடனாளிகளாக இருக்கிறோம்.1யோவான்4:11-12அப்படி நாம் அன்பு கூர்ந்தால் கிறிஸ்து நம்மில் நிலைத்திருப்பார்.
இந்த அன்பைப் பெறுவது எப்படி?
இது பரிசுத்த ஆவியினால் உண்டாகிறது.இவருக்கு அன்பின் ஆவியானவர் என்றும் ஒரு பெயர் உண்டு.இவரே நம்மை கிறிஸ்துவின் அன்பினால் நிரப்புகிறவர்.எனவே அவரில் நிறைந்த ஒரு வாழ்வு எப்போதும் நம்மை அன்பில் வைத்துக் கொள்ளும்.கலாத்தியர்5:22, ரோமர் 15:32,5:5
கிறிஸ்துவில் பிரியமானவர்களே கடைசி நாட்களில் அன்பு தணிந்து போகின்ற இந்த நாட்களில் வாழ்கின்ற நாம் இந்த அழிந்து போகின்ற உலகத்தில் அன்பு கூறாமல் நாம் பெற்ற அன்பைக் காத்துக் கொள்வோம்.ஏனெனில் அன்பே பிரதானம்.கர்த்தர் அன்பாகவே இருக்கிறார்.. கர்த்தர் சீக்கிரம் வரப் போகிறார்.நீ என்னை நேசிக்கிறாயா? என்று பேதுருவிடம் கேட்கும் சத்தம் நம் காதிலும் தொனிக்கட்டும்.ஏனெனில் அவர் வருகையில் அவரை நேசிப்போர் தான் மீட்கப்பட முடியும்.

0 Comments
Thank you for visit my page 🙏